கமலை பிரிந்து சென்ற நடிகையா இவர் ??

0

தமிழ் சினிமாவில் காதல் மன்னன் என்ற பெயரை பெற்றவர் நடிகர்
தான் கமல் ஹாசன்.

இவர் தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்காமல் இருந்ததே இல்லை என்று சினிமாவை சேர்ந்த பலரும் கூறியிருப்பது தெரிந்த விடயம் ஆகும்

அந்தவகையில் தேவர் மகன் முதல் பாபநாசம் படம் வரையிலான காலகட்டங்களில் நடிகை கெளதமியுடன் திருமணமாகாமல் பல ஆண்டுகள் தொடர்பில் இருந்து வந்தார்.

தன் மகளின் எதிர்காலத்திற்காக கமலிடம் இருந்து பிரிந்து செல்கிறேன் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார்.

மேலும் பிரபல அரசியல் கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார்.

தற்போது உடல் எடையை குறைத்து இருக்கும் புகைப்படங்களை சமுகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply