பதவியிலிருந்து விலகவுள்ள நிதி இராஜாங்க அமைச்சர்!

0

நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தனது பதவியிலிருந்து விலகப் போவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீண்டும் அவர் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டிருந்தார்..

அதற்கான அழைப்பு விடுவிக்கப்பட்டிருப்பது அறிய முடிகின்றது.

இந்த மத்திய வங்கியின் ஆளுநராக பேராசிரியர் டபிள்யு லாக்ஸ்மன் கடமையாற்றி வரும் நிலையில். சர்வதேச நாணய நிதியத்தின் அவருக்கு உரிய பதவி காத்திரருப்பதாக அறிக்கப்பிக்கப்பட்டுது.

மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் விரைவில் பல மாற்றங்கள் நிகழலாம் எனவும் அரசு தரப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply