கொவிட் தொற்றுகு இலக்காகி நபர் ஒருவர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் யாழ் பருத்தித்துறை இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் பருத்தித்துறை சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் வசிக்கும் இந்த நபர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 10 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அவர் சிகிச்சை நிறைவடைந்து வீடு செல்ல அனுமதிக்கப்பட்டார்
மேலும் அவர் வீடு சென்று சுய தனிமைப் படுத்தப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



