நாளை மற்றும் நாளை மறுதினம் பொருளாதார மத்திய நிலையங்களை திறப்பதற்கு தீர்மானம்!

0

இலங்கையில் அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் மேலும் இரு தினங்களுக்கு திறப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்படுள்ளது.

இதற்கமைய நாளை மற்றும் நாளை மறுதினம் குறித்த வர்த்தக நிலையங்கள் திறக்கப்படவுள்ளது.

அத்துடன் மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்காக மாத்திரமே குறித்த பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்பட உள்ளதாக ராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதிகளில் முன்னதாக 4 நாட்களுக்கு பொருளாதார மையங்கள் திறக்க பட்டமை குறிப்பிடத் தக்கது.

Leave a Reply