தமிழ் சினிமா திரை உலகில் கொடி கட்டி பறந்த நடிகை தான் ஜோதிகா.
இவர் நல்ல மார்க்கெட்டில் இருக்கும் போதே நடிகர் சூர்யாவை மணம் முடித்துக் கொண்டார்.
இதனை தொடர்ந்து நீண்ட வருடங்கள் தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருக்க தற்போது கடந்த சில வருடங்களாக மீண்டும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை ஜோதிகா இதுவரையில் எந்தவொரு சமூக வலைத்தளத்திலும் இல்லாமல் இருந்தார்.
தற்போது முதன் முறையாக இன்ஸ்டாவில் ஜோதிகா இனைந்துள்ளார்.
மேலும் அவரை வரவேற்கும் முகமாக சூர்யா போஸ்ட் செய்துள்ளார்.



