வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தின் மூலம் கணவன் மனைவி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.
வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தின் மூலம் கணவன் மனைவி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தின் மூலம் கணவன் மனைவி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று காலை கடவத்தை எல் தெனிய பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இடம் பெற்றது.
அத்துடன் 57 வயதுடைய கணவன் மற்றும் 53 வயதுடைய மனைவி ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



