ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்து கொண்டவர்கள் ஏக நட்சத்திர தம்பதியினர் மாதத்தில் ஒரு செவ்வாய்க்கிழமை தேர்வு செய்து அரசம் வேம்பு சேர்ந்துள்ள மரத்திற்கு மஞ்சள் கயிறு கட்டி வணங்கி வர வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து பன்னிரண்டு மாதங்கள் வணங்கிட தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்டும்..
அத்துடன் ஏக நட்சத்திரத்தால் தாகம் ஏற்படாது.

