பேலிய கொடை மீன் சந்தை இன்று முதல் திறப்பு!

0

பேலியகொடை மீன் சந்தை மொத்த விற்பனைக்காக இன்று முதல் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி குறித்த வியாபார நடவடிக்கையை முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நாளை மற்றும் நாளை மறுதினம் நாடு முழுவது உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் மொத்த விற்பனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply