மேலும் 40 டன் மருத்துவ பிராண வாயுவுடன் இலங்கை கடற்படைக்கு சொந்தமான சக்தி கப்பல் இன்று இலங்கை வந்தடைந்ததாக குறிப்பிடப்படுள்ளது.
இதற்கமைய நேற்றைய தினம் சென்னை துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட நிலையில் குறித்த கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்தியாவின் சக்தி கப்பல் நேற்று பிற்பகல் 100 டன் பிராண வாயுவுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.



