ஒரு வார காலத்திற்கு நாட்டை முடக்குமாறு வலியுறுத்தல்!

0

நாட்டை ஒரு வார காலத்திற்கு முடக்குமாறு அஸ்கிரிய பீட மஹாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது நாட்டில் நிலவும் கொவிட் 19 பரவல் நிலையினைக் கருத்திற்கொண்டு குறித்த தீர்மானம் எட்டப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply