பிள்ளையார் சுழி ரகசியம்…!!

0

பிள்ளையார் சுழியை “உ” என எழுதும் போதும் சிறு வட்டத்தில் துவங்கும். வட்டத்திற்கு முடிவே கிடையாது.

அதன்பின் வளைந்து நேர்கோடு நீளும்.

சமஸ்கிருதத்தில் “ஆர்ஜவம்” எனப்படும் இதற்கு நேர்மை பொருள்.

“வளைந்தும் கொடு, அதேசமயம் நேர்மையாக கைவிடாதே ” என்பதே இந்தப் பிள்ளையார் சுழி பின் தத்துவம்.

பிள்ளையார் சுழி போட்டு அனைத்துக் காரியங்களையும் தொடங்குவோருக்கு வெற்றி நிச்சயம் என்பது ஐதீகம்.

Leave a Reply