இணையத்தில் வைரலாகும் நடிகர் சிவகார்த்திகேயனின் வீடு!

0

தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி நடிகராக தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்து வைத்திருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் நடிப்பில் உருவாகி வெளியாக தயாராக இருக்கும் டாக்டர் திரைப்படம் வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இருப்பினும் இதுகுறித்து எந்தவொரு ஆக்கபூர்வமான தகவலும் வெளியாகவில்லை.

அத்துடன் ரவிக்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் அயர்லான் மற்றும் சிபிச் சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றது.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் வீட்டின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்:

Leave a Reply