முதன் முறையாக தமிழக வரலாற்றில் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேளாண்மை மற்றும் உளவுத் துறை அமைச்சர் எம் ஆர் கே பழனி செல்வதினால் குறித்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் 2020-21 நிதியாண்டில் ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான ஊக்குவிப்புத் தொகை ரூபா 40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
கரும்பு விவசாயிகளுக்கான ஊக்குவிப்புத் தொகை டன் ஒன்றுக்கு ரூபா 42.50 வழங்கப்படும்.
அவ்வாறு கரும்பின் பிழிதிறனை அதிகரிக்கும் வகையில் சிறப்பு திட்டத்திற்கு ரூபா 2 கோடி ஒதுக்கப்படும்.
2021-22 ஆம் ஆண்டில் பயிர் காப்பீட்டு திட்டத்தை தொடர்ந்து செயற்படுத்த ரூபா 2,327 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோருக்கும் திட்டம் 2.68 கோடியில் மத்திய மாநில நிதியில் செயல்படுத்தப்படும்.
மேலும் வேளாண் பட்டதாரிகளை தொழில்முனைவோராக ஆக்குவதற்கு அரசு தீவிர கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



