எந்த நாட்களில் முடி வெட்டக்கூடாது?

0

செவ்வாய்க் கிழமைகளில் முடி வெட்டுவது சேவிங் செய்வது நகம் வெட்டுவது போன்ற செயல்கள் துரதிர்ஷ்டத்தை வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு காரணம் செவ்வாய்க்கிழமை துர்க்கை மற்றும் லக்ஷ்மிக்கு உகந்த நாள்.

அத்துடன் சதுர்த்தி,சதுர்த்தசி, சஷ்டி, பவுர்ணமி, நவமி ஆகிய திகதிகளில் முடி வெட்டுதல் கூடாது.

ஆனால் அந்த திகதி அமையும் நாள் ஞாயிறு அல்லது வியாழனில் இருந்தால் மேற்படி திகதி தோஷம் இல்லை என்பதும் ஐதீகம்.

Leave a Reply