பெரும் ஆபத்தை எதிர்நோக்கவுள்ள இலங்கை!

0

இலங்கையில் அடுத்த இரண்டு வாரங்களில் நிலமை மோசமடையும் என்று இராணுவத் தளபதி இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாளோன்றில் பதிவாகும் கொரோனா நோயாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனஅவர் அறிவித்துள்ளார்.

ஆகவே பொது மக்கள் அனைவரும் தற்போதைய ஆபத்தான நிலைமை தொடர்பில் மிக அவதானத்துடனும் பொறுப்புடனும் பொதுமக்கள் செயற்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

Leave a Reply