புனித தலங்களில் எப்போது நீராடலாம்?

0

புனித தலங்களுக்கு செல்பவர்கள் முதலில் நீராடுவது தான் முக்கியம் என்று கூறுவார்கள்.

அந்த வகையில் அப்படி நீராடுவதற்கு நேர காலம் உண்டா? என கேட்பவர்களும் உண்டு.

இந்நிலையில் புனித தலங்களிலுள்ள குளம்,ஆறு மற்றும் கடலில் பகல் வேளையில் குளிப்பதற்கு நேரம் கட்டுப்பாடு கிடையாது.

அத்துடன் சூரியன் மறைந்த நேரத்திற்குள் இருந்து மூன்று மணி நேரத்திற்குள் குளிக்கலாம்.

அதாவது மாலை 6. 30 க்கு சூரியன் மறைந்தால் இரவு 9.30 மணிக்குள் குளிக்கலாம்.

பின்னர் இரவு 3 மணிக்கு பின்னர் தான் குளிக்க வேண்டும்.

ஆடி அமாவாசை: முக்கிய தலங்களில் தர்ப்பணம், புனித நீராடல்களுக்குத் தடை! |  Bhoomitoday

Leave a Reply