4 மாடி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து!

0

4 மாடி கட்டிடம் ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த தீவிரப் பரவல் கொழும்பு, 5 லாம்பு சாந்தி பகுதியிலுள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றிலேயேஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு 6 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்படுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply