நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா நடைபெறும் திகதி தொடர்ப்பில் வெளியான அறிவிப்பு.

0

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா இடம்பெறவுள்ளது.

இதற்கமைய யாழ் மாநகர முதல்வரினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளுக்கமைய குறித்த ஆலயத்தின் திருவிழா இடம்பெறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 13 ஆம் திகதி நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

அத்துடன் நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு வருகை தரும் பொதுமக்கள் அனைவரும்ஆலயத்திற்கு வருகைதரும் போது வழங்கப்படும் சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்படுள்ளது

மேலும் இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் இருந்து தொடர்ந்தும் அவதானம் செலுத்தப்படும் என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply