வெளிநாடு செல்வோருக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்!

0

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினுடகா பதிவுசெய்யப்பட்டு வெளிநாடு செல்வோருக்கு முக்கிய அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த நபர்களுக்கு இன்று முதல் நாரஹேன்பிட்டி ராணுவ மருத்துவமனையில் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த தகவலை கொரோனா வைரஸ் பரவவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டுத் மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Leave a Reply