க.பொ.த.சாதாரணதர பரீட்சைகள் இடம்பெறும் திகதி அறிவிப்பு!

0

இந்த வருடம் நடைபெறவுள்ள க.பொ.த.சாதாரணதர பரீட்சைகள் இடம்பெறும் திகதி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய 2021 ஆம் வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் அடுத்த வருடம் 2022 பெப்ரவரி 21 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 3ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பிரீஸ் அறிவித்துள்ளார்.

Leave a Reply