டெல்டா தொற்று பரவும் வேகம் அதிகரிப்பு.

0

நாட்டில் டெல்டா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய வைத்தியசாலைகளில் கட்டிகள் நிரம்பியுள்ளதாக சுகாதார துறை குறிப்பிடுகின்றது.

மேலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகமான காரணத்தினால் ஒட்சிசனின் தேவையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் அதிகரிக்கும் ஒட்சிசனின் தேவையை பூர்த்தி செய்ய முடியுமா என்ற பயம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply