பல்கலைக்கழக நுழைவுக்கான விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு!

0

2020-2021ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழக நுழைவுக்கான விண்ணப்ப முடிவு திகதி தற்போது நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்த பல்கலைக்கழகம் விண்ணப்ப முடிவுத் திகதி எதிர்வரும் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply