யாழில் கறுப்பு யூலை கலவரத்தின் நினைவு தின அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
இதற்கமைய குறித்த அஞ்சலி நிகழ்வானது யாழ் மாநகர சபையில் இடம்பெற்றது.
மேலும் இந்த நிகழ்வில் யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், பிரதி முதல்வர் ரி.ஈசன் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



