காருக்கு விஜய் வரி விலக்கு கோரிய விவகாரம் தொடர்பில் வெளியான தகவல்!

0

நடிகர் விஜய் Rolls Royce என்ற காரை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்துள்ளார்.

இதற்கமைய அதற்கான வரி விலக்கு வேண்டுமென நீதிமன்றத்தினை நாடியுள்ளார் விஜய்.

ஆனால் நீதிமன்றம் விஜய் இவ்வாறு கேட்பது தவறு என கூறி . 1 லட்சம் அபராதம் விதித்தனர்.

அத்துடன் மீண்டும் விஜய் நீதிமன்றத்தினை நாட இவ்வாறு பிரச்சனை தொடர்ந்து சென்றது.

இறுதியில் நடிகர் விஜய் , குறித்த வழக்கை தீர்ப்பு நகலின்றி விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்ற விஜய்யின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்றுள்ளது.

மேலும் எதிர்வரும் திங்கட்கிழமை குறித்த கார் வரி விலக்கு தொடர்பான பிரச்சனை முடிவுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave a Reply