நாடு முழுவது அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கியமக்கள் சக்தியினரால் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய முதலாவது ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் திவுல பிட்டிய நகரில் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டம் திவுல பிட்டிய பிரதான மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
மேலும் குறித்த போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உட்பட கட்சியின் பிரதான உறுப்பினர்களும் பங்கேற்றுருந்தமை குறிப்பிடத்தக்கது.



