கிழக்கில் அதிகரித்து வரும் கொவிட் தொற்றாளர்கள்!

0

கடந்த 24 மணித்தியாலங்களில் கிழக்கு மாகாணத்தில் 168 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெளபீக் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கல்முனை பிராந்தியதிலே அதிகளவிலான தொடர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 56 பேருக்கு, அம்பாறை சுகாதார சேவைகள் பணியகத்தில் 30 பேருக்கும், திருகோணமலை மாவட்டத்தில் 26 பேருக்கும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply