பெட்ரோல், டீசல்களின் இன்றைய விலை தெடர்பான நிலவரம்!

0

எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணைய் உற்பத்தி நிலையங்கள் நிர்ணயம் செய்கின்றன.

தற்கமைய நாடு பூராகவும் கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது

இருப்பினும் மே மாதம் வரையில் பெட்ரோல், டீசல் விலைகளில் எந்தவிதமான மாற்றமும் இடம்பெறவில்லை.

ஆனால் தற்போது பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் அவற்றின் விலையை உயர்த்தி வருகிறது.

இந்நிலையில் நேற்றைய தினம் சென்னையில் பெட்ரோல் 1 லீட்டர் 101.92 ரூபாய், டீசல் 1 லீட்டர் 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மேலும் இன்று பெட்ரோல் , டீசல்களின் விலை உயர்ந்து பெட்ரோல் 1 லீட்டர் 102.23 ரூபாய்க்கும், டீசல் 1 லீட்டர்94.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

குறித்த விலை உயர்வு இன்று காலை முதல் அழுலுக்கு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply