சூப்பர் சிங்கர் சீசன் 6 இன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர்கள் தான் செந்தில் மற்றும் அவரது மனைவி ராஜலக்ஷ்மி.
குறித்த இருவரும் நாட்டுப்புற பாடகர்கள் என்பதுடன் சூப்பர் சிங்கர் மூலம் அனைத்து மக்களினதுமனதிலும் உடனடியாக இடம் பிடித்து விட்டார்கள்.
அதிலும் இருவரும் இணைந்து பாடிய (சின்ன மச்சான்) என்ற பாடல் எங்கும் பரவலாக பேசப்பட்டு அது வெள்ளித்திரையிலும் சூப்பர் ஹிட் ஆகிவிட்டது.
அத்துடன் தற்போது இவர்கள் முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் நல்ல நல்ல பாடல்களைத் தொடர்ச்சியாக பாடி வருகின்றனர்.
இப்படிப்பட்ட செந்தில் ராஜலட்சுமியின் முழு சொத்து மதிப்பு சுமார் 70 லட்சம் வரை இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது உண்மையிலேயே அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும் மீ



