கொய்யாப் பழத்தினை உண்பதால் இவ்வளவு நன்மையா?

0

மக்கள் அனைவரும் உடல் ஆரோக்கியத்திற்காக தமது அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு வகையான பழங்களையும் உண்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில் கொய்யாவை உட்கொள்வதால் கிடைக்கும் மருத்துவ பயன்களை பார்க்கலாம்:

கூடுதலாக சிலர் ஆப்பிளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கொய்யாப் பழத்திற்கு கொடுப்பதில்லை.

குறிப்பாக சிவப்பு கொய்யாவானது மிகுந்த நார்ச்சத்தினையும் குறைவான இரத்த சர்க்கரையையும் இயற்கையாகவே கொண்டு காணப்படுகிறது.

இதனால் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகின்றது.

இந்த கொய்யாப்பழத்திலும் விட்டமின் சி ,விட்டமின் பி கல்சியம், மெக்னீசியம் ,பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன.

இவை குழந்தைகளுக்கு உடல்வளர்ச்சிசியை தருவத்தோடு எலும்புகளுக்கு பலத்தையும் சேர்க்கும் தன்மையுடையது.

தினமும் ஒரு கொய்யா பழத்தினை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சிசியடையும்.

அவ்வாறு தினமும் 2 கொய்யா பழத்தினை உண்டு வந்தால் மலச்சிக்கல் இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply