8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள்.

0

இந்தியாவின் 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் விவரம்

கோவா – ஸ்ரீதரன் பிள்ளை

திரிபுரா – சத்யதேவ் நாராயன் ஆர்யா

ஜார்க்கண்ட் – ராமேஷ் பைஸ்

கர்நாடக – தவர்சந்த் கெலாட்

ஹரியானா – பந்தாரு தாத்ரேய்யா

மிசோரம் – ஹரி பாபு

மத்திய பிரதேசம் – மங்குபாய் ஜஹன்பாய் படேல்

ஹிமாசல் பிரதேசம் – ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர் ஆகியோர் 8 மாநில ஆளுநர்களாக மாற்றி அமைத்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply