தீய தாக்கத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்ள சந்திர கிரகண வேளையில் கூற வேண்டிய மந்திரம்

0

இந்த மந்திரத்தை சந்திர கிரகணம் நிகழும் தினத்தன்று காலையில் 108 முறை கூறுவதால் கிரகணத்தின் தீய தாக்கத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.

சந்திர கிரகண வேளையில் கூற வேண்டிய மந்திரம்
சந்திர கிரகண வேளையில் கூற வேண்டிய மந்திரம்
ஆம் ஐம் க்ளீம் ஸோமாயா நமஹ

இந்த மந்திரத்தை சந்திர கிரகணம் நிகழும் தினத்தன்று காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, பூஜையறையில் நெய் தீபம் ஏற்றி சாம்பிராணி தூபம் போட்டு, சந்திர பகவானை மனதில் நினைத்து இம்மந்திரத்தை 108 முறை கூறி வழிபட வேண்டும்.

மனிதர்களாகிய நாம் இம்மந்திரத்தை கூறுவதால் கிரகணத்தின் தீய தாக்கத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply