சீரியல் நடிகை வாணி போஜனா இப்படி? – ரசிகர்களை ஷாக்காக்கிய கவர்ச்சி புகைப்படம்.!

0

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் நடித்து பிரபலமானவர் வாணி போஜன். தற்போது விஜய் டிவியில் நிகழ்ச்சி ஒன்றிற்கு நடுவராக இருந்து வருகிறார்.

மேலும் வெள்ளித்திரையிலும் வைபவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

https://www.instagram.com/p/BxeWQVrgcXn/

சின்னத்திரையில் இருக்கும் வரை அடக்கமாக குடும்ப குத்து விளக்காக இருந்து வந்த வாணி போஜன் வெள்ளித்திரைக்கு வந்ததும் லைட்டாக கவர்ச்சிக்கும் மாறியுள்ளார்.
https://www.instagram.com/p/Bx4scw3gg5D/

அதற்கு ஆதாரமாக சில புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்கள


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply