பொது நிகழ்ச்சிக்கு படு கவர்ச்சியாக வந்த நடிகை ஸ்ரீ தேவி மகள்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

0

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி சினிமாவில் ஹீரோயினாக சென்ற வருடம் அறிமுகம் ஆகி வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார்.

https://www.instagram.com/p/By5rlbsnCh4/?utm_source=ig_embed

நேற்று நடந்த Grazia Millennial Awards 2019 விருது விழாவில் நடிகை ஜான்விக்கு Rising Star of the Year விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த விருது விழாவிற்கு ஜான்வி மிக கவர்ச்சியான உடையில் வந்துள்ளார்.

https://www.instagram.com/p/By5qkboncYT/?utm_source=ig_embed

சாதாரண பேண்ட் சூட் தான் என்றாலும் அதை கவர்ச்சியாக மாற்றியமைத்துள்ளார் ஜான்வியின் ஆடை வடிவமைப்பாளர். இந்த உடை விருது விழாவில் அனைவரையும் திரும்பி பார்க்கவைத்துள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply