96 பட குட்டி ஜானுவா இது? – ரசிகர்களை ஷாக்காகிய லேட்டஸ்ட் புகைப்படம்.!

0

தமிழ் சினிமாவில் சி பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி இருந்த திரைப்படம் 96.

பள்ளி பருவ காதலை மையமாக கொண்டு உருவாகி இருந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருந்தது.

இப்படத்தில் குட்டி விஜய் சேதுபதியாக ஆதித்யா பாஸ்கர் நடிக்க குட்டி த்ரிஷாவாக கௌரி நடித்திருந்தார். இவர்களுக்கும் இப்படம் மிக பெரிய பெயர் வாங்கி கொடுத்த படமாக அமைந்திருந்தது.

https://www.instagram.com/p/By0EWnvgR7D/?utm_source=ig_embed

தற்போது விஷயம் என்னவென்றால் கௌரி பிரபல பத்திரிகை ஒன்றின் அட்டைப் படத்திற்கு போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply