வெற்றி தரும் விநாயகர் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை..!

0

ஒவ்வொரு கோவிலிலும் விநாயகர் வித்தியாசமான உருவத்தில் காட்சி தருகிறார். எந்த கோவிலில் எந்த உருவில் விநாயகர் காட்சி தருகிறார் என்று அறிந்து கொள்ளலாம்.

கற்பகவிநாயகர் – பிள்ளையார்பட்டி. வலக்கையில் சிவலிங்கம் வைத்தபடி அருள்கொடுப்பவர்.

முக்குறுணி விநாயகர் – மதுரை மீனாட்சிஅம்மன் கோவிலில், 18 படி அரிசி மாவினால் செய்த ஒரே கொழுக்கட்டை நைவேத்தியம் ஏற்பவர்.

ஈச்சனாரி விநாயகர் – கோவை. ஒவ்வொரு நட்சத்திரத்தன்றும் நட்சத்திரக்காரர்களுக்குரிய சிறப்பு தரிசனம் தருபவர்.

ஆழத்துப் பிள்ளையார் – விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் பாதாளத்தில் உள்ள கணபதி.

உச்சிப் பிள்ளையார் – திருச்சி மலைக்கோட்டை

மற்றும் மணக்குள விநாயகர் – புதுச்சேரி.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply