இந்த ராசிகாரர்கள் விநாயகர் சதுர்த்தியில் இப்படி செய்தால் நன்மையாம்..? அதிஷ்டம் உங்கள் கதவை தட்டும்!

0

விநாயகர் சதுர்த்தியில் இப்படி பூஜை செய்தால் உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும்.

மேஷம் – மஞ்சள் பொடி

ரிஷபம் – சானப்பொடி

மிதுனம் – எலுமிச்சை சாறு

கடகம் – பச்சரிசி மாவு

சிம்மம் – பஞ்சாமிருதம்

கன்னி – நார்தம் பழம் மற்றும் சாத்துக்குடி

துலாம் – தேன்

விருச்சகம்- இளநீர்

தனுசு- மஞ்சள் பொடி மற்றும் தேன்

மகரம்- சந்தனம்

கும்பம்- பஞ்சாமிருதம்

மீனம்- மஞ்சள் பொடி மற்றும் இளநீர்- Source: manithan


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply