இலங்கையில் மற்றுமொரு பாரிய தொழில் முடங்கும் அபாயம்! இலங்கையில் 200 சிறிய மற்றும் நடுத்தர ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எரிபொருள்…