கோதுமை மா விலை குறைக்கப்பட்டால் 250 ரூபா வரை குறைக்க தயார். எதிர்காலத்தில் கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டால் கொத்து ரொட்டியின் விலையை குறைக்க தயார் உள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய…