மேல் மாகாண மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம். மேல் மாகாணத்தில் உள்ள மக்கள் தற்போது உணவுகளை வீணாக்குவதை பாரியளவில் குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேல்மாகாணத்தில், உணவுக் கழிவுகள் சுமார்…