நீர்க் கட்டணப் பட்டியலைச் செலுத்ததாத பாவனையாளர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை.
நாட்டில் கொவிட் தொற்று காலப்பகுதியில் நீர்க் கட்டணப் பட்டியலைச் செலுத்ததாத சகல நுகர்வோரினதும் நீர்விநியோகத்தைத் துண்டிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா…
