வலி மேற்கு பிரதேச சபைக்கு முன்னால் பிரதேச சபையின் முன்னாள் காவலாளி சவப்பெட்டியுடன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!
வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் காவலாளியான இராதாகிருஷ்ணன் சிவகுமார் என்பவர் பிரதேச சபையின் முன்னால் சவப்பெட்டியுடன் உண்ணாவிரத போராட்டத்தில்…
