இலங்கையில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் மூன்றாவது தடுப்பூசி. மக்களின் பாதுகாப்பை கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது தடுப்பூசியாக பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த…