பொதுப்போக்குவரத்துக்களின் போது தடுப்பூசி அட்டைகள் கட்டாயமாக்கப்படும். பொதுப்போக்குவரத்துக்களின் போது தடுப்பூசி அட்டைகள் கட்டாயமாக்கப்படும் என்று ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இந்நிலையில் மூன்று தடுப்பூசிகளை செலுத்தியவர்கள்…