இலங்கைக்கு ஆதரவளிக்க அமெரிக்கா நடவடிக்கை. உடன்படிக்கை எட்டப்பட்டால், சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் இலங்கைக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று இலங்கைக்கான தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.…