திட்டமிட்டவாறு நாளைய தினம் போராட்டம் நடைபெறும் – ஐக்கிய மக்கள் சக்தியினர் வெளியிட்ட அதிரடி தகவல்.
ஐக்கிய மக்கள் சக்தியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் காவற்துறையினர் முன்வைத்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக…
