வெருகல் பிரதேச விவசாயிகளுக்கு சேதனை உறம் தயாரிக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டது. ஜனாதிபதியின் சௌபாக்கியா தேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் நஞ்சற்ற நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்குடன் இயற்கை உணவுப் உற்பத்தி அதிகரிப்பதற்கான செயற்பாடுகளின் கீழ்…