திருகோணமலை மாவட்டத்தில் 149 தொற்றாளர்கள்-06 மரணங்கள்! திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 149 கொரோனா தொற்றாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாகவும்,ஆறு மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை பிராந்திய சுகாதார…