இரணைமடு குளத்தின் வாய்க்கால் கட்டுமான பணிகள் இடிந்து வீழ்ந்துள்ளன. கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணத்தால் கிளிநொச்சி மாவட்டத்தின் பாரம்பரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு…