மனம்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதற்கமைய முச்சக்கரவண்டி ஒன்று பேருந்து ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன்…