கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு! தற்போது மலைநாட்டில் பெய்து வரும் அடை மழை காரணத்தினால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின்…